Chennai Cleaning Workers | கூவம் ஆற்றில் இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டம் - சென்னையில் பரபரப்பு

Update: 2026-01-05 10:11 GMT

Chennai Cleaning Workers | கூவம் ஆற்றில் இறங்கி போராட்டம் - போலீசாருக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு..

தூய்மை பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வலியுறுத்தி சென்னை, எழும்பூரில் தூய்மை பணியாளர்கள் கூவம் ஆற்றில் இறங்கி திடீர் போராட்டம் நடத்தினர். கைது செய்ய முயன்ற போலீசாருக்கும், தூய்மை பணியாளர்களும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட‌து... 

Tags:    

மேலும் செய்திகள்