கடன் கொடுத்தவர் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதால் பரபரப்பு - திடுக்கிடும் வீடியோ
பெங்களூருவில் உறவினரிடம் வாங்கிய கடன் விவகாரம், குடும்ப பிரச்சனையாக மாறி, உறவினரின் வீட்டையே தீவைத்து கொளுத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.