தொடர்ந்து உடல்நிலை அசெளகரியத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியை. ரத்தசோகை இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது.வீட்டின் மேல் செல்போன் கோபுரம் இருப்பதால்தான் உடல்நலக்குறைவு- மருத்துவர்.செல்போன் கோபுரங்களில் இருந்து 50 மீ - 300 மீ தொலைவு வரை கதிர் வீச்சின் தாக்கம் இருக்கும் - ஐஐடி பேராசிரியர் கிருஷ்குமார் செல்போன் கோபுரங்களுக்கு அருகில் வசிப்பது மிகப்பெரிய ஆபத்து - ISMR இயக்குநர் டாக்டர் எம்.வி.கோட்டா இந்திய தொலைத் தொடர்பு விதிப்படி செல்போன் கோபுரங்களை 400 மீட்டர் தள்ளி வைக்க வேண்டும்