கேரளாவில் நடுக்கடலில் தீப்பிடித்து எரியும் சரக்கு கப்பல் - அணைக்கும் பணி தீவிரம்

Update: 2025-06-12 10:06 GMT

கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில் தீப்பிடித்து எரிந்து வரும் கப்பலில் தீயை அணைப்பதற்காக கடலோர காவல்படை ஹெலிகாப்டர்கள் கப்பலின் மீது உலர் ரசாயன பொடியை தெளித்த வண்ணம் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்