திடீரென தீப்பிடித்து எரிந்த கார் | மருத்துவமனைக்கு வெளியே அதிர்ச்சி சம்பவம்
மருத்துவமனைக்கு வெளியே திடீரென பற்றி எரிந்த கார்
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கார் திடீரென தீப்பற்றி எரிந்ததைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.