ஒரு நொடியில் அடித்து தூள் தூளாக நொறுங்கிய கார் - கோவை மேட்டுப்பாளையத்தில் அதிர்ச்சி
ஒரு நொடியில் அடித்து தூள் தூளாக நொறுங்கிய கார் - கோவை மேட்டுப்பாளையத்தில் அதிர்ச்சி - உயிர் தப்பிய திக்திக் காட்சி
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சாலை விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய முதியவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...