மின்னல் வேகத்தில் மோதிய இனோவா கார் - 100மீ தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த 2 பேர்

Update: 2025-04-09 08:23 GMT

பைக் மீது கார் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு/திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே, பைக் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு/அதிவேகமாக வந்த இன்னோவா கார் மோதியதில், 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்ட வெற்றிவேல் மற்றும் மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு/விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற இனோவா கார் குறித்து விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்