பைக் மீது நேருக்கு நேர் மோதிய கார் - தூக்கி வீசப்பட்ட நபர்.. குலைநடுக்க வீடியோ

Update: 2025-05-06 08:38 GMT

கிருஷ்ணகிரி மாவட்ட போச்சம்பள்ளி அடுத்த புலியூரில் கார் மோதி இருசக்கர வாகன ஓட்டி படுகாயம் அடைந்த நிலையில், காண்போரை பதற வைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்