Car | 100 சொகுசு கார்களை தூக்கிய ஹைடெக் திருடன் - சென்னை வாசிகளே உஷார்.. இந்த வீடியோவ பாருங்க
100 சொகுசு கார்களை தூக்கிய ஹைடெக் திருடன் - சென்னை வாசிகளே உஷார்.. இந்த வீடியோவ பாருங்க
100க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடிய ஹைடெக் திருடன்/சர்வீஸ் சென்டரில் விடப்படும் கார்களில் ஜிபிஎஸ் கருவிகளை வைத்து திருட்டு/காரைத் திருட புதுச்சேரியில் காத்திருந்தபோது கைது செய்த தமிழக போலீசார்/20 ஆண்டுகளாக கார்களை மட்டும் திருடுவதை வழக்கமாக வைத்திருந்த திருடன்