"ஜூலை 22ம் தேதிக்குள்" - வந்த அதிரடி உத்தரவு
பட்டாசு ஆலைகளின் உரிமம் - அதிரடி உத்தரவு/"விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் தேவையான அனைத்து உரிமங்களுடன் செயல்படுகிறதா?"/ஆய்வு செய்து ஜூலை 22ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு/பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்குவது குறித்து பரிசீலிக்க அரசுக்கு தீர்ப்பாயம் பரிந்துரை/பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பான செய்தியின் அடிப்படையில் பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை/உரிமம் வழங்கும்போது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? - அறிக்கை அளிக்க தீர்ப்பாயம் உத்தரவு