பிரியாணி விருந்து கொடுத்த பிரபல நடிகை - வைரலாகும் காட்சிகள்

Update: 2024-05-27 02:49 GMT

வளையம் திரைப்படத்தின் படப்பிடிப்பு

நிறைவடைந்த நிலையில் அதில் நடித்துள்ள

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்தார். அவர் படக்குழுவினருக்கு தன் கையாலேயே பிரியாணியை பரிமாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்