லூசு பெண்ணே பாடலில் நடிகை மீனா இன்ஸ்டா போஸ்ட்.. கமெண்டில் குவிந்த ஹார்ட்
நடிகை மீனா க்ரே கலர் சாரில அசத்தலா ஃபோட்டோஷூட் எடுத்து இன்ஸ்டால பதிவிட்ட ரீல்ஸ்க்கு லைக்ஸ் அள்ளுது... அதுலயும் backgroundல யுவன்,எஸ்.டி.ஆரோட லூசுப்பெண்ணே மியூசிக் வேற.. ரசிகர்கள் ஹார்ட்டின பறக்க விடுறாங்க!