Sasirekha Song | நயன்தாராவை பார்த்து உருகி உருகி பாடிய சிரஞ்சீவி - இதுதான் இப்போ யூடியூப் ட்ரெண்டிங்

Update: 2025-12-08 09:10 GMT

சிரஞ்சீவியோட 157வது படத்தோட 2வது பாடலுக்கான லிரிக்கல் வீடியோ ரிலீஸ் ஆகிருச்சு... நயன் தாராவ பாத்து சிரஞ்சீவி உருகி உருகி பாடுற சசிரேகா பாட்டு ரசிகர்கள வெகுவா கவர்ந்து யூ டியூப்ல ட்ரெண்டிங்ல இருக்கு...

பாட்டு பயங்கர கலர்ஃபுல்லா இருக்குறதா ரசிகர்கள் கருத்து தெரிவிச்சுட்டு இருக்காங்க...

Tags:    

மேலும் செய்திகள்