லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கிய அதிகாரி - கைது/சொத்து பெயர்மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் /ரூ.2000 லஞ்சம் வாங்கியதாக இளநிலை உதவியாளர் விஜி கைது/அதிகாரிகள் காலில் விழுந்து கதறி அழுத இளநிலை உதவியாளர்/கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்