சென்னையில் ரித்தீஷ் என்பவரின் வீட்டிற்கு அமலாக்கத்துறை சீல்/சென்னை எம்.ஆர்.சி. நகரில் ரித்தீஷ் என்பவரின் வீட்டிற்கு சீல் வைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்/அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ரித்தீஷ் வீட்டிற்கு நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்காக சென்றுள்ளனர்.