BREAKING | Diwali Waste| முடிந்தது தீபாவளி | டன்கணக்கில் குவிந்த குப்பைகள் | சென்னையின் நிலை இதுதான்

Update: 2025-10-21 10:43 GMT

தீபாவளி - சென்னையில் 151 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் சேகரிப்பு

தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் சென்னையில் 151 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் சேகரிப்பு/அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 17.33 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் சேகரிப்பு/ஆலந்தூர் மண்டலத்தில் 13.09 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் சேகரிப்பு/திருவொற்றியூர் மண்டலம் - 9.26 மெட்ரிக் டன், மணலி மண்டலம் - 7.13 மெட்ரிக் டன், மாதவரம் 9.73 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் சேகரிப்பு/ராயபுரம் மண்டலம் - 11.95 மெட்ரிக் டன் , திருவிக நகர் மண்டலம் - 9.76 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் சேகரிப்பு

Tags:    

மேலும் செய்திகள்