BREAKING || திக்குமுக்காடும் சென்னை ஏர்போர்ட் - 8 விமானங்கள் ரத்து

Update: 2026-01-14 03:28 GMT

BREAKING || திக்குமுக்காடும் சென்னை ஏர்போர்ட் - 8 விமானங்கள் ரத்து

சென்னையில் புகைமூட்டம் - 8 விமானங்கள் ரத்து, 10 விமானங்கள் தாமதம்.

போகி பண்டிகையால் கடும் புகை மூட்டம் - சென்னையில் 8 விமானங்கள் ரத்து, 10 விமானங்கள் தாமதம்.

பனியுடன் புகை மூட்டம் நிலவுவதால் விமானங்களை இயக்குவதில் சவாலான சூழல்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 10 விமானங்களின் வருகை, புறப்பாடு தாமதம்.

7 விமானங்களின் நேரம் மாற்றி அமைப்பு - சென்னை விமான நிலைய நிர்வாகம்.

Tags:    

மேலும் செய்திகள்