பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் உயிரிழப்பு
பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு /சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிர்பிரிந்தது/கொரோனா காலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக பதவி வகித்தவர் பீலா வெங்கடேசன் /தமிழக எரிசக்தி துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவி வகித்தவர் பீலா வெங்கடேசன்/உடல்நல குறைவு காரணமாக ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்