#BREAKING | Velliangiri | தந்தையுடன் வெள்ளியங்கிரி மலை ஏறிய சிறுவன் - மயங்கி விழுந்து உயிரிழப்பு
வெள்ளியங்கிரி மலை ஏறிய சிறுவன் உயிரிழப்பு
கோவை மாவட்டம் பூண்டி வெள்ளியங்கிரி மலை ஏறிய சிறுவன் உயிரிழப்பு
தந்தையுடன் மலை ஏறி சாமி கும்பிட்டு விட்டு கீழே இறங்கிய சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்