#BREAKING || பகீர் வாக்குமூலம்.. ரவுடி பாம் சரவணனை.. சென்னை போலீஸ் எடுத்த முடிவு.. அதிரும் ஆந்திரா
ரவுடி பாம் சரவணனை ஆந்திரா அழைத்து சென்று விசாரிக்க போலீசார் முடிவு
ஆந்திர போலீஸ், வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்த சென்னை போலீசார்
ரவுடி யானை செல்வம் என்ற பன்னீர்செல்வம் கொல்லப்பட்டது தொடர்பாக பாம் சரவணனிடம் விசாரிக்க திட்டம்