#JUSTIN || Kovai Mayor Ranganayaki | மேயர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - கோவையில் பரபரப்பு

Update: 2025-04-27 06:19 GMT

கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

மாநகராட்சி தற்காலிக ஊழியரான ஆனந்த் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை

சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்