ஜவ்வாது மலை படகு சவாரியில் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை என இளைஞர்கள் புலம்பல்
மோட்டார் படகு பயணிகள் தண்ணீரில் அமர்ந்திருக்கும் நிலையில் பழுது நீண்ட நேரம் வாடகை இயக்க முயற்சி செய்த படகு ஓட்டுநர்
இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக கோடை விழாவிற்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருகே உள்ள பழமை வாய்ந்த கோலப்பன் ஏரி படகு துறைக்கு படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டினர் இந்நிலையில் அங்கு ஐந்திற்கும் மேற்பட்ட படகில் பொதுமக்கள் சவாரி செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பொதுமக்கள் படகு சவாரிக்கு பணம் செலுத்தி தண்ணீரில் படகு சவாரி மேற்கொள்ள ஆர்வமாக காத்திருந்து பயணம் மேற்கொண்டு வாழ்ந்தனர் அந்த வகையில் மோட்டார் படகில் படகு ஓட்டுநர் உட்பட 18 நபர்கள் படையில் அமர்ந்து படகு சவாரி மேற்கொள்வதற்காக தயார் நிலையில் இருந்தனர் இந்நிலையில் மோட்டார் படகு சரிவர பராமரிப்பு இன்றி ஸ்டார்ட் ஆவதற்கு நீண்ட நேரம் ஆனது
மேலும் படையில் காத்திருந்த குழந்தைகள் உள்ளிட்ட 17 பயணிகளும் பொறுமையை இழந்து கோபமடைந்தனர். மோட்டார் படகில் சுற்றுலா பயணிகள் பயண சீட்டு (டிக்கெட்) பெற்றுக்கொண்டு நீண்ட நேரம் ஆவர்த்தனர் படகை இயக்கும் ஓட்டுநர் மோட்டார் படகை நீண்ட நேரம் இயக்கி பார்த்து சோர்வு அடைந்தார் இருந்த போதிலும் அவற்றை இயக்குவதற்கு மோட்டார் படகு ஓட்டுநர் நீண்ட நேரம் முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை ஒரு கட்டத்தில் கோபமடைந்த சில பயணிகள் படகில் இருந்து கீழே இறங்கினர் பின்னரும் படகு ஓட்டினர் படகை இயக்கி பார்த்தார் ஒரு கட்டத்தில் படகு ஸ்டார்ட் ஆனது.
இது ஒரு புறம் இருக்க தண்ணீரில் படகு சவாரி மேற்கொள்ளும் பயணிகளை படகுத்துறை நிர்வாகம் அதிக அளவில் அனுமதித்தது குறித்தும், மேலும் குழந்தைகள் பெண் பயணிகள் உள்ளிட்ட 17 நபருக்கும் லைவ் ஜாக்கெட் அறிவிக்காமல் பாதுகாப்பு இல்லாமல் படகு சவாரி மேற்கொள்வது குறித்தும் அங்கு சுற்றுலாவிற்கு வந்த சில இளைஞர்கள் இதுகுறித்து கேட்டனர் மேலும் படகை உரிய பாதுகாப்பு இன்றி இயக்காதீர்கள் என கூச்சலைத் திறன் இருந்த போதிலும் இதற்கு எல்லாம் செவிசாய்க்காத படகுத்துறை நிர்வாகம் படகு இயக்குவதிலும் பயணிகளை ஏற்றுவதில் மட்டுமே குறியாக இருந்தது ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த இளைஞர்கள் தங்களது செல்போனில் பணம் எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பினர்.