Bike Fire Thenkasi | சிக்கிமுக்கிக் கல் போல பைக்கும் பைக்கும் மோதியதும் குபீரென எழுந்த நெருப்பு..

Update: 2025-11-01 08:47 GMT

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில், ஒரு பைக் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் ​விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது... 

Tags:    

மேலும் செய்திகள்