Madurai Bus Accident | காதை கிழித்த அலறல் சத்தம் - தனியார் பேருந்து விபத்தின் திக் திக் லைவ் வீடியோ
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கார் மோதி விபத்துக்குள்ளான தனியார் பேருந்து, பள்ளத்தில் பாய்ந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நல் வாய்ப்பாக இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி தப்பிய நிலையில், சிறு காயத்துடன் உயிர் தப்பிய கார் ஓட்டுநர் கரம்சந்த் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.