Ramanathapuram | ``இங்க பாருங்க Friends'' - மதுபானத்தில் மிதந்ததை பார்த்து குழம்பிய குடிமகன்

Update: 2025-12-08 03:49 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள தனியார் மனமகிழ் மன்றத்தில் இயங்கி வரும் பாரில் வாங்கப்பட்ட மதுபானத்தில், ஸ்டிக்கர்கள் மிதக்கும் காட்சியை,மதுப்பிரியர் குழப்பத்துடன் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ள காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்