கார் மீது மோதிய வேகத்தில் தரதரவென இழுத்து செல்லப்பட்ட பைக் - அலறல் சத்தம்

Update: 2025-05-24 12:58 GMT

கார் மீது மோதிய வேகத்தில் தரதரவென இழுத்து செல்லப்பட்ட பைக் - அலறல் சத்தம்

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, கார் மீது மோதிய பைக், நீண்ட தூரத்திற்கு தரதரவென இழுத்து செல்லப்பட்ட காட்சி வெளியாகி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்