பைக்கில் சென்றவரை வழிமறித்து அடித்த கரடிகள் - உயிரை கையில் பிடித்து ஓடிய நபர்

Update: 2025-07-26 07:14 GMT

திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலையில் கரடி தாக்குதலால் ஒருவர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்