#JUSTIN || Baby Death | பச்சிளம் சிசுவை தண்ணீர் பேரலில் முக்கி துடிதுடிக்க கொன்ற தாய்...

Update: 2025-04-07 05:34 GMT

புதுக்கோட்டை மாவட்டம் புலியூர் கிராமத்தில் நேற்று ஐந்து மாத பச்சிளம் ஆண் குழந்தை தண்ணீர் நிறைந்த பிளாஸ்டிக் பேரலில் இறந்த நிலையில் கிடந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாயார் லாவண்யா உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் விடிய விடிய விசாரணை. ஏற்கனவே லாவண்யாவிற்கும் அவரது கணவர் மணிகண்டனுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருந்திருந்த நிலையில் தற்போது இருவரும் பிரிந்து இருக்கும் சூழ்நிலையில் மன அழுத்தத்தின் காரணமாக குழந்தையை தண்ணீர் தொட்டியில் லாவண்யாவை வீசி மூழ்கடித்து கொன்றது போலீசு விசாரணையில் தெரியவந்துள்ளது 

Tags:    

மேலும் செய்திகள்