Ayyanar Kovil Thiruvila | அய்யனாருக்கு நேர்த்திக்கடன் செலுத்திய இஸ்லாமிய பெண்
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள பெருங்காரையடி மீண்ட ஐயனார் கோயில் திருவிழாவில், தனது வேண்டுதல் நிறைவேறியதால் இஸ்லாமிய பெண் ஒருவர், ராட்சத காகித மாலையை செலுத்தினார்.