ATM Theft | ஏடிஎம் மெஷினில் இருந்த விரிசல் தப்பிய ரூ. 15 லட்சம்.. குழம்பி நின்ற அதிகாரிகள்

Update: 2025-06-17 07:54 GMT

ATM Theft | ஏடிஎம் மெஷினில் இருந்த விரிசல் தப்பிய ரூ. 15 லட்சம்.. குழம்பி நின்ற அதிகாரிகள்

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி/கள்ளக்குறிச்சி கடைவீதி பகுதியில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி/ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் ஏமாற்றம்/ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.15 லட்சம் தப்பியது/டிஎஸ்பி தலைமையிலான போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்