அந்தரத்தில் தொங்கிய பக்தர்கள் - பார்க்கும் போதே சில்லிட வைக்கும் காட்சி
திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோயில் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் அழகு குத்தி, அந்தரத்தில் தொங்கியபடி பவனி காவடி எடுத்து பவனி வந்தனர். உடுமலை மத்திய பேருந்து நிலைய பகுதியில் இருந்து, கோயில் வரையிலும் இந்த பவனி நடைபெற்றது.