வெளியே தெறிந்ததும் தப்பிச் சென்ற வடமாநில இளைஞர் - 50 கி.மீட்டர் விரட்டி பிடித்த பரபரப்பு சம்பவம்
சாலையோரம் நிற்கும் லாரிகளை குறிவைத்து டீசல் திருட்டு /ராணிப்பேட்டை மாவட்டம் வி.சி.மோட்டூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நிற்கும் லாரிகளை குறிவைத்து டீசல் திருட்டு/டீசல் திருட்டில் ஈடுபட்டு தப்பிச் சென்ற வடமாநில இளைஞரை சுமார் 50 கி.மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்த லாரி உரிமையாளர்/வடமாநில இளைஞரை பிடித்து கைகளை கட்டியவாறு போலீசாரிடம் ஒப்படைப்பு/டீசல் கேன்களுடன் லாரியில் வந்து திருட்டில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்/வடமாநில இளைஞரிடம் வாலாஜாபேட்டை போலீசார் விசாரணை //வி.சி.மோட்டூர், ராணிப்பேட்டை