``கைதான காவலர் ராஜாவுக்கு ரவுடி தொடர்பு.. என் உயிருக்கே ஆபத்து'' - குலைநடுக்க வீடியோவை எடுத்த முக்கிய சாட்சி DGP-க்கு அவசர கடிதம்
இளைஞர் மரணம் - வீடியோ எடுத்தவர் டிஜிபிக்கு கடிதம்/திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரம்/போலீசார் அஜித்குமாரை தாக்கும் வீடியோவை செல்போனில் பதிவு செய்த சக்தீஸ்வரன் தமிழக டிஜிபிக்கு கடிதம்/இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் முக்கிய சாட்சியான தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கடிதம் மூலம் கோரிக்கை/வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர் ராஜா கடந்த 28ஆம் தேதியே மிரட்டியதாக சக்தீஸ்வரன் டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில் பரபரப்பு தகவல்/தனக்கும், தன்னை சார்ந்தோருக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை