அரக்கோணம் பாலியல் புகார் - தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

Update: 2025-05-21 07:38 GMT

அரக்கோணம் பாலியல் புகார் - தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

திமுக முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் மீதான பாலியல் புகார் விவகாரம் - தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை/தமிழக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு/பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையை வலியுறுத்தி தமிழக டிஜிபிக்கு கடிதம்/3 நாட்களுக்குள் எஃப்ஐஆரின் நகலுடன் விரிவான நடவடிக்கை அறிக்கையையும் கோரியுள்ள தேசிய மகளிர் ஆணையம்

Tags:    

மேலும் செய்திகள்