#BREAKING || நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் - போலீஸ் குவிப்பு..உச்சகட்ட பதற்றம்
நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்/நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதால் அதிர்ச்சி/ரெட்டியார்பட்டி மலைப்பகுதி அருகே வரவழைத்து 5 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக தகவல்/படுகாயம் அடைந்த மாணவர் சின்னதுரை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி/நெல்லை மாநகர கிழக்கு துணை ஆணையர் சாந்தா ராம், உதவி ஆணையர் சுரேஷ் நேரில் விசாரணை/மாணவர் சின்னதுரை அனுமதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்பு