"Annamalai-க்கு காத்திருக்கும் பெரும் பதவி? பாஜகவின் மெக பிளான்.." - ரகசியம் உடைக்கும் Gurumurthy
பா.ஜ.கவில் அண்ணாமலையின் ரோல் ஒரு போதும் குறையாது என ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். தந்தி டி.வியின் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், தமிழகத்தை தாண்டி, தேசிய அளவில் அண்ணாமலை பிரபலமாக இருப்பதாக கூறினார்.