Annamalai BJP | தமிழகம் வரும் பி.எல்.சந்தோஷ்.. விரைவில் அண்ணாமலையும் பங்கேற்கும் பாஜக கூட்டம்

Update: 2025-09-12 07:37 GMT

Annamalai BJP | தமிழகம் வரும் பி.எல்.சந்தோஷ்.. விரைவில் அண்ணாமலையும் பங்கேற்கும் பாஜக கூட்டம்

செப். 16ல் சென்னையில் பாஜக மைய குழு கூட்டம்

செப். 16ல் பாஜக மைய குழு கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. பாஜக தேசிய அமைப்பு செயலர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடைபெறுகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து சென்னையில் முக்கிய ஆலோசனை. என்டிஏ கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்ப‌து குறித்து ஆலோசனைக்கு வாய்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்