அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்ட பரபரப்பு ட்வீட்

Update: 2025-03-11 02:52 GMT

திமுகவினர் நேர்மையற்றவர்கள், நாகரீகமற்றவர்கள் என்ற உண்மையை தான் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளதாக குறிப்பிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, யார் அந்த சூப்பர் முதல்வர் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இனியும் திமுகவினர் மக்களை ஏமாற்ற முடியாது என அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதேபோல், மாணவர்களை வஞ்சிக்கும் திமுகவினருக்கு தர்மேந்திர பிரதான் சரியான பதிலடி கொடுத்துள்ளதாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்