Anbil Mahesh | Chengalpattu | சர்ப்ரைஸ் விசிட் அடித்த அமைச்சர் | குழந்தையாகவே மாறிய தருணம்
பள்ளிக்கூடத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் திடீர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டம் மேலவலம்பேட்டையில், விருது பெற்ற ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் திடீரென ஆய்வு மேற்கொண்டார்...
பள்ளியில் பயிலும் வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகளிடமும் கலந்துரையாடி அவர்களது கற்றல் திறனை ஆய்வு செய்தார்....