ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டி | ``நகைக்காக கொடூர கொ*ல?''

Update: 2025-07-12 10:03 GMT

Trichy Crime | ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டி | ``நகைக்காக கொடூர கொ*ல?'' | திருச்சி அருகே அதிர்ச்சி சம்பவம்

நகைக்காக கழுத்தறுக்கப்பட்டு மூதாட்டி கொடூர கொலை

திருச்சி, பெரிய குளத்து பட்டியைச் சேர்ந்த மூதாட்டி குழந்தை தெரசு கொலை/4 பவுன் நகைக்காக மூதாட்டி குழந்தை தெரசு கழுத்தறுக்கப்பட்டு கொடூர கொலை/ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்த மூதாட்டி குழந்தை தெரசு/கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்