சென்னை மக்களை நொடியில் நடுநடுங்க வைத்த இன்ஸ்டா ஸ்டோரி

Update: 2025-07-27 12:11 GMT

சென்னை மக்களை நொடியில் நடுநடுங்க வைத்த இன்ஸ்டா ஸ்டோரி

சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் பைக் ரேஸ் நடத்த போவதாக, இளைஞர்கள் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆயிரம் விளக்கு மற்றும் வியாசர்பாடி இளைஞர்களுக்கு இடையே டிராபிக் ரேஸ் என்ற பெயரில் போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதாவது டிராபிக்கில் அதிவேகமாக வாகனத்தை இயக்கி, குறிப்பிட்ட நேரத்தில் எல்லையை கடக்க வேண்டும் என்ற விதியில் போட்டி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது... மேலும் இரவு நேரத்தில் போட்டி நடத்தப்பட உள்ள நிலையில், அதன் இடம் மற்றும் நேரத்தை இளைஞர்கள் ரகசியமாக வைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்