அனைத்து அரசியல் கட்சிகளும் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் - கோர்ட் அதிரடி உத்தரவு
கொடி கம்பம் - எழுத்துப்பூர்வமாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு/பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை அகற்ற எதிர்ப்பு - அனைத்து அரசியல் கட்சிகளும் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்/மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு/பதில்மனுவை எழுத்துப்பூர்வமாக வரும் 12ம் தேதிக்குள் மதுரை அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞரிடம் தாக்கல் செய்ய வேண்டும் /அரசியல் கட்சி கொடி கம்பங்களை அமைப்பதில் போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும் - நீதிமன்றம்/கட் அவுட்கள் அமைப்பதற்கு உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு/