அஜித்தின் இறப்பு சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கும் தாய்.. திருப்புவனம் காவல்துறை பரபரப்பு விளக்கம்
அஜித்குமார் இறப்புச் சான்றிதழ் - காவல்துறை விளக்கம்/அஜித்குமார் இறப்பு அறிக்கை சுகாதாரத் துறையிடம் வழங்கப்பட்டதாக திருப்புவனம் காவல்துறை தகவல்
இறப்புச் சான்றிதழ் வாங்க முடியவில்லை என அஜித்குமார் குடும்பத்தினர் மனு அளித்த நிலையில் காவல்துறையினர் விளக்கம்
அஜித்குமார் தொடர்பான ரசீது திருப்புவனம் காவல்நிலையம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்
இறப்பு சான்றிதழ் பெற காவல்நிலையத்தில் உள்ள ஆவணங்களை சமர்பித்து பெறலாம் எனக் கூறிய மருத்துவமனை நிர்வாகம்