Ajitha TVK Issue |விஜய் காரை மறித்த பின் அஜிதா போட்ட முதல் ட்வீட் - அரசியல் களத்தில் திடீர் நெருப்பு

Update: 2025-12-24 05:18 GMT

தவெக உடன் தான் இருப்பேன் என தவெக நிர்வாகி அஜிதா பதிவு

இறுதி மூச்சு உள்ள வரை தன்‌ தாய் கழகமான தவெக உடன் தான் இருப்பேன் என தவெக நிர்வாகி அஜிதா தெரிவித்துள்ளார்... கட்சி பொறுப்பு வழங்காத‌தால் விஜய் காரை மறித்த நிலையில், எக்ஸ் தளத்தில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்