Thirupuvanam Lockup Death | தமிழகத்தை உலுக்கிய அஜித்குமார் மரணம்.. திடீர் திருப்பமாக வந்த மனு
மடப்புரம் காளி கோவில் காவலர் அஜித்குமார் கொலை வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்.