Rene Joshilda | Cyber Crime | "Air India விபத்து - செஞ்சது நான் தான்" நாட்டையே அலறவிட்ட சென்னை பெண்
ஒரே மாசத்துல 12 மாநிலங்களிலுள்ள, 21 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்காங்க சென்னைய சேர்ந்த ஒரு பெண் ஐடி ஊழியர்...
நாட்டையே அதிர வைத்த இந்த சம்பவத்திற்கு ஒரு காதல் தோல்வி காரணமாக மாறியது எப்படி ?