அதிமுக உட்கட்சி விவகாரம் - முடிவு எப்போது?

Update: 2025-07-11 10:27 GMT

அதிமுக உட்கட்சி விவகாரம் - முடிவு எப்போது?

அதிமுக உட்கட்சி விவகாரம் - முடிவு எப்போது?/அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் - உயர்நீதிமன்றம்/காலவரம்பை குறிப்பிட்டு வரும் 21 ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க, தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு /அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்க கோரி பொதுச்செயலாளர் ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு/6 புகார்கள் வந்துள்ள நிலையில் அவற்றை ஒவ்வொன்றாக பரிசீலித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் - தேர்தல் ஆணையம் தரப்பு/"உரிய நேரத்தில் உத்தரவு பிறப்பிக்காவிட்டால் தேர்தல் ஆணையம், அரசியல் சாசன கடமையை செய்ய தவறுகிறது என்றுதான் அர்த்தம்"/இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுவதைப் போல் தெரிகிறது - சென்னை உயர்நீதிமன்றம்/

Tags:    

மேலும் செய்திகள்