தர்மபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்து | சிசிடிவி காட்சிகள்
கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த சரக்கு லாரி
ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன