சிறுவன் நிகழ்த்திய கோர விபத்து - அந்தரத்தில் பறந்த 3 பேர்.. தந்தை கைது

Update: 2025-04-09 03:50 GMT

சென்னை வடபழனி பகுதியில் 14 வயது சிறுவன் இயக்கிய கார் மூலம் ஏற்பட்ட விபத்து மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பாண்டி பஜார் சிறுவனின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வரும் 16ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்