சென்னையில் தொடங்கப்பட்ட AC ரயில் சேவை.. அடேங்கப்பா இவ்ளோ வசதியா?.. டிக்கெட் விலை?

Update: 2025-04-19 03:25 GMT

தமிழ்நாட்டின் முதல் குளிர்சாதன புறநகர் ரயில் சேவையாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே குளிர்சாதன ரயில் இயக்கம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. முதல் ரயில், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு புறப்படும் நிலையில், இதுதொடர்பான கூடுதல் தகவல்களை செய்தியாளர்கள் மணிகண்டன் வழங்கிட கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்